Notation Scheme

வெட3லெனு கோத3ண்ட3 பாணி - ராகம் தோடி - veDalenu kOdaNDa pANi - rAga tODi

English Version
Language Version

பல்லவி
வெட3லெனு கோத3ண்ட3 பாணி
அனுஜ 1ஸௌமித்ரினி கூடி3

அனுபல்லவி
புட3மிலோ ஜனுலெல்ல பொக33
பூஜிதுடௌ3 மௌனி வெண்ட (வெ)

சரணம்
ஸி1ரமுன கொண்டெ3யு ஜார-
யுரமுன ஹாரமுலு மெரய
கரமுன ஸ1ர சாபமுலு க4னமுக3 வெலய
ஸுருசிர வாத்3யமுலு ம்ரோய
2ஸுருலெல்ல வினுதி ஸேய
வர த்யாக3ராஜ நுதுடு3 3வஸுத4
பா4ரமெல்ல தீர்ப
(வெ)


பொருள் - சுருக்கம்

பதம் பிரித்தல் - பொருள்
பல்லவி
வெட3லெனு/ கோத3ண்ட3/ பாணி/
புறப்பட்டனன்/ கோதண்ட/ பாணி/

அனுஜ/ ஸௌமித்ரினி/ கூடி3/
பின்னவன்/ சௌமித்திரியுடன்/ கூடி/


அனுபல்லவி
புட3மிலோ/ ஜனுலு/-எல்ல/ பொக33/
புவியில்/ மக்கள்/ யாவரும்/ புகழ/

பூஜிதுடௌ3/ மௌனி/ வெண்ட/ (வெ)
வணக்கத்திற்குரிய/ முனிவனின்/ பின்பு/ புறப்பட்டனன்...


சரணம்
ஸி1ரமுன/ கொண்டெ3யு/ ஜார/-
தலையினில்/ கொண்டை/ சாய/

உரமுன/ ஹாரமுலு/ மெரய/
மார்பினில்/ மாலைகள்/ துலங்க/

கரமுன/ ஸ1ர/ சாபமுலு/ க4னமுக3/ வெலய/
கரத்தினில்/ அம்புகள்/ வில்/ சிறக்க/ திகழ/

ஸுருசிர/ வாத்3யமுலு/ ம்ரோய/
இனிய/ வாத்தியங்கள்/ முழங்க/

ஸுருலு/-எல்ல/ வினுதி ஸேய/
வானோர்/ யாவரும்/ போற்ற/

வர/ த்யாக3ராஜ/ நுதுடு3/ வஸுத4/
உயர்/ தியாகராசன்/ போற்றுவோன்/ புவி/

பா4ரமு/-எல்ல/ தீர்ப/ (வெ)
சுமை/ எல்லாம்/ தீர்க்க/ புறப்பட்டனன்...


குறிப்புக்கள் - (Notes)
வேறுபாடுகள் - (Pathanthara)
1 - ஸௌமித்ரினி - ஸௌமித்ரிதோ.
2 - ஸுருலெல்ல - ஸுருலெல்லரு.
3 - பா4ரமெல்ல - பா4ரமெல்லனு.
Top

மேற்கோள்கள்

விளக்கம்
3 - வஸுத4 பா4ரமெல்ல தீர்ப - புவிச் சுமை தீர்க்க - அரக்கர்கள் புவிக்குச் சுமையென

திரு TK கோவிந்த ராவ் அவர்களின் ‘Compositions of Tyagaraja’ என்ற புத்தகத்தில், இப்பாடல் தியாகராஜர் இயற்றினாரா என்ற ஐயமிருப்பதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

சௌமித்திரி - இலக்குவன்
வணக்கத்திற்குரிய முனிவன் - விசுவாமித்திரன்
Top